47 வயதில் இரண்டாவது முறை கர்ப்பமா ? கர்ப்பத்தை கையால் ம றைத்த முன்னனி நடிகை ஐஸ்வர்யா ராய் .. இணையத்தில் வை ரலான தகவல் இதோ ..!!!

திரையரங்கம்

1994ல் மாடலிங் துறையில் இருந்து உலக அழகி பட்டத்தை வென்று பாலிவுட் சினிமாவில் படவாய்ப்புகள் பெற்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.முன்னணி நடிகையாக திகழ்ந்து இந்திய சினிமாவின் பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார். கடந்த 2007ல் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து பின் விலகி இருந்தார். கடந்த 2011ல் ஆரத்யா பச்சன் என்ற மகளை பெற்று தற்போது 10 வயதில் அழகாய் காணப்படுகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி அவரது சமுகவலைத்தளப்பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ஐஸ்வர்யா ராயை பார்க்கையில் கர்ப்பமாக இருக்கும் தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். 47 வயதில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறாரா என்று செய்திகள் இணையத்தில் புகைப்படத்தோடு வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.