தற்போதுள்ள கொ ரோ னா பாதி ப்பு வரும் செப்டம்பரில் உருமா ற்றம் அ டைந்தாள் கொ ரோ னா 3 வது அலை இந்தியாவில் தீ விரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆ ராய் ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொ ரோ னா 2 வது அலை இந்தியாவில் பல்வேறு தா க்க ங்களை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் வசதி இ ல்லாமல் பல ஆயிரம் மக்கள் உ யி ரி ழ ந் தனர். குறிப்பாக தமிழகத்தில் கொ ரோ னா இரண்டாவது அலை பல பா தி ப்புகளை ஏற்படுத்தியது. நாள்தோறும் தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொ ரோ னாவா ல் பா திக் கப்படும் உயி ரிழ ந்தும்வந் தனர்.
இந்நிலையில் தற்போதுதான் கொ ரோ னா 2 வது அலை பா திப்பு நாடு முழுவதும் சற்று குறைய தொடங்கி, பள்ளி மீண்டும் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொ ரோ னா மூன்றாவது அலை குறித்த அ ச் சம் மக்களிடையே அதி கரிக்க தொ டங்கி யுள்ளது.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொ ரோ னா 3 வது அலை பா திப்பு உ ச்சத் தை தொ டலாம் என நிபுணர்கள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போதிருக்கும் கொ ரோ னா தொ ற்று செப்டம்பரில் மேலும் அ திதீ விர மாக உருமா ற்றம் அ டைந்தால், நாட்டில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.
இதனால் கொ ரோ னா 3 வது அலை குறித்த அ ச்ச ம் மக்கள் மத்தியில் மேலும் அ திகரிக்க தொ டங்கியுள்ளது.பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
source tamilspark