அடடே பார்த்துமா க ழண்டு வி ழுந்துட போ குது..! திடீ ரென மே லாடையை கொ ஞ்சம் இ றக்கி ரீல்ஸ் விட்ட “காவலன்” பட நடிகை…!!

திரையரங்கம்

காவலன்’, ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நீபா. சின்னத்திரை தொடர்களிலும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்.

இவரது அம்மா மாலினி அப்பா வாமனும் நடன அமைப்பாளர்களாக உள்ளனர். மாலினி பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் க வர் ச்சி நடிகைகளில் ஒருவர்தான் நீபா.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒருசில தொடர்களிலும் தன்னுடைய க வர் ச்சியை காட்டி நடித்திருக்கிறார்.மேலும் இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் என்னவென்றால் அது தளபதி விஜய் அவர்களுடன் காவலன் என்ற திரைப்படத்தில் பூங்கொடி என்னும் கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் வடிவேலு அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்கள் தன்னுடைய காட்டியதற்கான காரணத்தையும் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது எல்லோரும் கவர்ச்சி காட்டுவதன் மூலம் தீயவர்களும் இல்லை, எல்லோரும் மூடிக்கொண்டு இருந்தால் அவர்கள் நல்லவரும் இல்லை என்றும், ஒரு சில நடிகைகள் தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக தான் இப்படி கவர்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக நடிகை மும்தாஜ் அவர்களிடம் ஒப் பிட்டார். நடிகை மும்தாஜ் திரைப்படங்களில் மட்டும் தான் தன்னுடைய காட்டி இருப்பார் ஆனால் பிக் பாஸில் பார்த்தோமானால் அவருடைய ஆடையோ மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் யாரையும் ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது என்பது போல குறிப்பிட்டிருந்தார்.

சமீப காலமாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி ரீல்ஸ் விட்டும் வருகிறார். அந்த வகையில், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் வரும் ஒரு வசனத்தை பேசி மே லாடை யை இ றக்கி காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் க வனத்தை ஈர்த் து வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.