பெரிய திரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் அமலாபால்.இப்போது அமலாபால் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது அமலா பாலுக்கு அல்ல அவர் தம்பியாகிய அ பிஜி த் து க் கு கே ர ளா வை ச் சேர்ந்த அல்கா சூரியன் என்பவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது.
நிச்சயதார்த்தம் அன்று எடுக்கப்பட்ட பு கை ப் ப ட த் தை த ன் இ ன் ஸ் டா கி ரா ம் பக்கத்தில் தன் தம்பியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.அமலா பால் தனக்கு எந்த ஒரு பிரச்சனை நேர்ந்தாலும் அதற்கு துணையாக தன் தம்பி அபிஜித்தான் துணையாக இருக்கிறார் என்று பல இடங்களில் பல மேடைகளில் கூறியுள்ளார் அமலா பால்.
அந்த இணையதளத்தில் உள்ள வீ டி யோ வை பார்த்து ரசிகர் பட்டாளமே அபிஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர். மற்றும் ரசிகர்கள் அமலாபாலுக்கு மீண்டும் திருமணம் செய்யும் ஆசை இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்தார் அமலா பால்.
நான் திருமணம் நடந்த வேகத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் வி வா க ர த் தா ன சி ல மாதங்களிலேயே மும்பையைச் சேர்ந்த பாடலாசிரியர் பவ் நிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது.
அதற்கு காரணம் இ ன் ஸ் டா கி ரா மி ல் வெளியிட்ட படம் அதில் ப வ் னி ந் சி ங் கு ம் அ ம லா பா லு ம் திருமணம் செய்ததுபோல் இருந்தன. அமலா பால் போ ட் டோ ஷூ ட் கா க ஏ டு க் க ப் ப ட் ட வை என்றும் தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று அமலாபால் கூறியுள்ளார்.
View this post on Instagram