மனைவி இறந்த ஒரே வருடத்தில் இரண்டாம் திருமணம் செய்த பாக்யராஜ்…! அவரின் முதல் மனைவி யாருனு தெரியுமா..? அட இவங்களும் பிரபல நடிகையாச்சே…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் 80, மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். “முருங்கைகாய்” என்று கூறினாலே எல்லோருக்கும் நியாபகம் வரும் இயக்குநராக கொடி கட்டி பறந்து வந்தார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை பூர்ணிமா , பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். தன்னுடன் ஆரம்பகால சினிமாவில் பாக்யராஜ் நடிகை பிரவீனா என்பவரை திருமணம் முடித்துள்ளார்.

1976 “மன்மத லீலை” படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரவீனா. இதையடுத்து 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் முடித்தார்.

திருமணமாகிய 2 ஆண்டுகளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே ம ரண மடைந்தார் பிரவீனா. பின் ஒரே வருட இடைவெளியில் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் மகன், மகள் உள்ளார்கள். முதல் மனைவி இவர் தான்.

Leave a Reply

Your email address will not be published.