மூட்டு வலிக்கு பல காரணங்கள் உள்ளன. மூட்டு வலிக்கான பெரும்பாலான காரணங்கள் பாதிப்பில்லாதவை மற்றும் நீண்டகால பிரச்சினைகள் இல்லாமல்தானாகவே சரி ஆகிவிடுகின்றன . இருப்பினும், மூட்டு வலிக்கான சில காரணங்கள் நீண்ட காலத்திற்கும் சிகிச்சை தேவைப்படுவதோடு நீண்டகால மூட்டு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன.
இதில் மூட்டு வலிக்கான பொதுவான காரணகளின் சுருக்கமே . மேலும் உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் எப்போது மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவோம்.Arthritis என்பது மூட்டு வீக்கம், இது வலி , சில நேரங்களில் வெப்பம், சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மூட்டு வலி , மூட்டு வீங்குவதால் மட்டும் வலி ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை இது மூட்டு வீக்கமடையாமலும் வலிமிகுந்ததாக இருக்கலாம்.
மூட்டு வலி ஒரு மூட்டில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது இது பல்வேறு மூட்டுகளை பாதிக்கலாம்.காரணங்கள் எத்தனை மூட்டுக்கள் , எந்த மூட்டு பாதிக்கபட்டது என்றதை பொறுத்து வேறுபடும்.
மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது. அந்த வகையில் வாதத்தால் ஏற்படும் மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் உள்ள சிறப்பான வழிகள் இதோ,