நடிகை சீதா ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் தொலைக்காட்சி நடிகை மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா மற்றும் ஒரு சில கன்னட படங்களில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற தயாரிப்பாளர் ஆவார். தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 1985 முதல் 1991 வரை முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மாரன் திரைப்படத்துடன் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார். இந்நிலையில் அம்மாவுடன் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சீதா இது குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதுமே ஒரு அசா தார ணமான சூழல் நிலவுகிறது.
சாயங்காலம் ஐந்து மணிக்கு மாடித்தோட்டத்துக்கு போய் பழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் இப்படித் தான் வீட்டில் பொழுது போகும்.
அதனாலேயோ என்னவோ எனக்கு இந்த லாக்ட வுண் நாள்களில் பெரிய வி த்தியாசம் தெரியவில்லை என்று நடிகை சீதா தன்னுடைய இயல்பு வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். தற்போது நடிகை சீதா தனது மகள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்…