யாருக்கேனும் குழந்தை இல்லா பிரச்சனை மறறும் ஆண்மை குறைபாடா.? அட கவலையை விடுங்க…இதோ ஒரு தீர்வு..!!

ஆரோக்கியம்

சிலருக்கு இருக்கும் இந்த குறைபாடு தற்போது பலருக்கு வந்துவிட்டது என்று கூறலாம். குழந்தை இல்லா பிரச்சனை மறறும் ஆண்மை குறைபாடா.? அட கவலையை விடுங்க…இதோ ஒரு தீர்வு..!!இன்றைய மருத்துவ குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போவது அன்றாடம் மக்கள் தவிக்கும் ஒரு சில நோ ய்களுக்கான தீர்வை தான். மழை காலம் ஆரம்பித்துவிட்டால் போது சுவாசப் பாதை அடைப்பினால் மூச்சிவிட முடியாமல் தவிப்போம்.அது மட்டும் இன்றி எம்மிடம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதையும் மழை காலத்தில் தான் இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

அது மட்டும் இல்லையே ஆண்மை குறைபாட்டை தீர்க்கவும் இந்த இதை விட சூப்பரான மருந்து ஒன்று கிடையவே கிடையாது. தேவையான பொருட்கள்: கொய்யா இலை,தேயிலை தூள் சிறிதளவு, இஞ்சி சிறிய துண்டு, ஏலக்காய் 2. முதலில் கொய்யா இலைகளை கழுவி பாத்திரத்தில் போட்டு ஒரு கப் நீர் விட்டு கொதிக்க வைய்யுங்கள்.

நன்றாக கொதித்ததும் அதில் சுவைக்காக தேயிலை தூள், மற்றும் ஏலக்காய், இஞ்சி, போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். இப்போது இதனை வடித்துக் கொள்ளுங்கள். இந்த கொய்யா இலை டீயை தினமும் காலை தேனீருக்கு பதிலாக குடித்து வாருங்கள். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அத்துடன் ஆஸ்த்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கொடுக்கிறது. ஆண்மை குறைபாடு நீங்க இந்த டீ யை இரவில் குடியுங்கள். குடித்து வரும் போது உங்களுக்கு மாற்றம் தெரியவரும். குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் இதனை குடிக்க வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published.