சூப்பர் ஹிட் ஆடுக ளம் படத்தில் நடித்த ஜெயபாலன் என்னவானார் தெரியுமா? இவரது வா ழ்வில் இப்படி ஒரு சோ கமா..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் அ திரடி இயக்குனரான வெற்றிமாறன் அவர்களால் எடுக்கப்பட்ட படம் ஆடுகளம் நடிகர் தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என சொல்லலாம். மேலும் இந்த படத்தில் வில் லனாக நடித்தவர் வி ஐ எஸ் ஜெயபாலன் இவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார் மட்டுமின்றி அ ரசியல் வி மர்சகர் மற்றும் தமிழ் நடிகர் ஆவார்.

முதன்முதலாக இவரை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்தான் ஆடுக ளம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகள் கிடைத்தது மேலும் ஜெயபாலன் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்.

இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது 1970ம் ஆண்டு இவர் தன் எழுத்தை தொடங்கினார். பின்னர் 1986ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டார். மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலருக்கும் குருவாக விளங்குபவர் பாலு மகேந்திரனால் கண்டெடுக்கப்பட்ட இவர் வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் மூலம் சினிமா உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.

பிறகு சிறுவயதில் இருக்கும்போது நிறைய வ றுமை இருந்ததால் இவர் தமிழ்நாட்டிற்கு வந்தார். மேலும் ஆடுகளம் படத்திற்குப் பிறகு நிறைய புத்தகங்களை அவர் எழுதி வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவைத்தட்ட நிறைய படங்களில் நடித்த பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மேலும் தற்போது படவாய்ப்பு ஏதுமின்றி மிகவும் மோ சமான நிலையில் இருந்து வருகிறார்..

Leave a Reply

Your email address will not be published.