சாம்பிராணி தூ பத்தில் ம ருதாணி வி தையை க லந்துபோ ட்டால்.. வீட்டில் எ ன்னென்ன ந ன்மைகள் ந டக்கும் தெ ரியுமா?

ஆரோக்கியம்

மருதாணி ஆனது பல வி ஷயங்களுக்கு ப யன்படுகிறது. இது அ ழகுபடுத்த ம ட்டுமல்லாமல் நாம் வீட்டில் இருக்கும் கெட்ட ச க்தியை அ கற்றும் தன்மை கொண்டது.வீட்டில் ம ருதாணி செடி இருந்தாலே அந்த வீட்டில் கெட்ட சக்திகள் நெருங்காது. ஏனென்றால் இந்த செடி அ வ்வளவு வா சம் நி றைந்தது.அப்படிப்பட்ட இந்த மருதாணி செடியில் வரும் வி தைகளை பறித்து தூபம் காட்டும் போது உங்கள் வீட்டில் எந்த ஒரு பி ல்லி சூ னியம் போன்ற கெ ட்ட ச க்திகளும் நெ ருங்காமல் இ ருக்கும்.

தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது இந்த விதையும் சேர்த்து தூபம் போடலாம். அல்லது வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் போட்டு, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சிறிதளவு மருதாணி விதைகளையும் சேர்த்து தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் எந்த கெ ட்ட ச க்தியாக இ ருந்தாலும் அ து நீ ங்கி வி டும்.

ஏனென்றால் தா ந்தி ரீக வி த்தைகளில் கூட இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் வாடகை வீட்டில் இருக்கும் சிலருக்கு, அந்த வீட்டில் வாஸ்து பிரச்னையாக இருக்கும்.சிலருக்கு சொ ந்த வீட்டில் இ ந்த பி ரச்சனை இருக்கும். இதனை போக்க ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பி ரச்சனையிலிருந்து விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published.