தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மதுபாலா அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை 1991 ஆம் ஆண்டு வெளியான அழகன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.பின்பு இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாகவே தான் இருந்தது.இவர் ரோஜா, ஜென்டில் மேன், ரோமீயோ ஆகிய தமிழ் மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.90களில் கலக்கிய பிரபலமனா நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா..? அடேங்கப்பா அழகில் அம்மாவையே மிஞ்சிவிட்டார்கள் இதோ புகைப்படம்..!!
இவர் அன்றைய பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்த படத்தின் மூலமாக இவருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.இவருக்கு 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.இவருக்கு திருமணம் நடந்த பிறகு இவர் அதற்கு அப்புறம் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.
நடிகை மதுபாலா அவர்கள் ‘அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் .இவர் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா, வானமே எல்லை,செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தனது நடிப்பு திறனை பதித்தவர்.
மது பாலாவின் இயல்பான காதல் காட்சிகளில் நிரம்பியிருக்கும் உண ர்வுகள் ரசிகர்களுக்கு பெருவி ருந்தாகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது.இவர் தனது திருமணத்தின் பின்னர் திரையுலக பக்கமே வரவில்லை என்பது தான் ரசிகர்களின் மிக பெரும் கவலையாக இருந்து வந்துள்ளது , இது இவ்வாறு இருக்க நீண்ட இடைவெளியின் பின்னர் ‘வாயை மூடி பேசவும் ‘ திரைப்படம் மூலம் முக்கிய பாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தார்.
1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உற வினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்த இவர் அமெயா , கையா என இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.இவர் தன்னுடைய மகளை பற்றி சொல்கையில் இளைய மகள் கையா தான் தனக்கு மிகவும் பிடித்த மகள் என்று கூறியுள்ளார்.