சற்றுமுன் க ண்ணீருடன் வெளியேறிய அபிஷேக்!! வெளியேறும் போது கமல் முன் பிரியங்கா செய்த செயல்.. ப ர ப ரப்பில் உ ச்சத்தில் பிக்பாஸ்..!!

வீடியோ

நாளுக்கு நாள், யாரும் எதிர்பாராத தி ருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் அபிஷேக், அபினய் மற்றும் வருண் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டே ஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், சற்றுமுன் அபிஷேக் வெளியேறி உள்ளார் என தெரிகிறது. மேலும் தகவல்களுக்கு வீடியோவை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.