தேசிய விருது பெற்ற பிரபல நடிகை ம ரணம்! இ றந்த நடிகை மீண்டும் உ யிரோடு வந்த அதிசயம்!! யார் அந்த நடிகை! ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார்.

மேலும் இவர் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றவர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக இவர் இ றந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் ப ரவியது. இதனை தொடர்ந்து பலரும் சாரதாவுக்கு போன் செய்து வி சாரிக்க ஆரம்பித்தனர்.

இதைக் கேட்டு அவர் ரொ ம்ப க ஷ்டப்பட்டு இருக்கிறார். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, “நான் உயிருடன் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்த நோ ய் நொடியும் இல்லை. அதனால் வ தந்திகளை நம்ப வேண்டாம். ஒருத்தரை பற்றி வ தந்தி ப ரப்ப வேண்டும் என்பதற்காக இது போன்ற கீழ்த்தரமான ந டவடிக்கைகளில் இறங்க கூடாது” என கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.