சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி மாபெரும் சாதனை படைத்த சீரியல் தெய்வமகள். இதில் கதாநாயகனாக கிருஷ்ணா நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகி நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்கள்.
இந்த சீரியலில் நடிகை வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உஷா சாய். இந்நிலையில் நடிகை உஷா சாய் கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தாஷமான செய்தி வெளியாகியுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் நடிகை உஷா சாய், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..