நல்லா சாப்பிட்டு இருந்துட்டு திடீரென ஒருவர் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தினால்.. என்னென்ன ஆ.பத்து நிகழும் தெரியுமா?

ஆரோக்கியம்

இறைச்சி என்றால் பலருக்கு அதீத பிரியம் உண்டு. ஆனால் அதில் இருக்கும் கெட்ட கொழுப்புகளால் பல நோ.ய்.க.ளு.க்.கு ஆளாகின்றனர்.அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்காது. ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது.

ஒருவர் திடீரென இறைச்சியை சாப்பிடுவதை கைவிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்..உடல் சூடு மற்றும் உடல் சூடு காரணமாக ஏற்படும், சூட்டுக் கொப்பளம், வாய்ப்புண் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது, முதலில் உடலின் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பா.தி.ப்.பு ஏற்படும். பெண்குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும்.மூன்றில் இருந்து ஐந்து கிலோ வரை உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளது 24% இ.த.ய நோ.ய் ஏற்படும் விகிதம் குறையும்.

இறைச்சியில் அதிக புரதசத்து இருக்கிறது, இதனால், உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படலாம்.ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகம். எனவே அதைத் தவிர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.செரிமான கோளாறுகள் குறையும், செரிமான மண்டலமா இலகுவாகும்.

உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது.புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published.