குடிப்பழக்கம் மிக மோசமான பழக்கம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஏன் அதை குடிப்பவர்குளுக்கே அதனால் ஏராளமான ஆரோக்கியக் கேடுகள் உண்டாகும் என்பது தெரியும். கல்லீரரல் செயலிழக்கும் என்று தெரிந்தும் அப்படி என்னதான் அந்த ஆல்கஹாலில் இருக்கிறது என்று தான் தெரியவில்லை.
அவ்வளவு ஏன்?… அந்த சரக்கு பாட்டிலிலும் கூட குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டைக் கெடுக்கும் என்று தானே எழுதப் பட்டிருக்கிறது. பிறகு ஏன் இப்படி குடிக்கிறார்கள்.குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் புாகிறது. அது இன்றைய இளைஞர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் ஃபேஷனாக இருந்து பின்னாட்களில் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது.
இன்றைய சூழலில் இளைஞர்கள் மிக அதிக அளவில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.குடி மிகவும் ஆபத்தானது. அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ஒரு கட்டத்தில் எல்லா ஆண்களுமே நினைக்கிறார்கள். ஆனால் அப்படி யுாசிக்கும் காலத்துக்கு முன்பாகவே அதன் மூலம் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
அப்படி திருந்துவது என்பது, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது தானே. அதை முதலில் மனதார உணர்ந்து கொண்டால் தான், நாம் திடமான ஒரு முடிவை மேற்கொள்ள முடியும். சரி வாருங்கள் குடிபழக்கத்தை நிறுத்த | உங்கள் கணவர் குடிக்கிறாரா |இதை செய்தால் ஜென்மத்திற்கும் குடிக்க மாட்டார். கீழே உள்ள விடியோவை பார்த்து பயன்பெறுங்கள்.