வெளியில் சென்றால் இந்த மூட்டையை எடுத்து செல்லுங்கள்..!! இதை முகர்ந்தால் நோய் உண்டாவதை தடுக்கலாம்..!!

ஆரோக்கியம்

நாம் வாழ்நாள் முழுதும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்க வேண்டும்.நம் உடல் நோயை எதிர்த்து போராடும் ஆற்றலை இழந்து விட்டாலே சுலமாக நோய்கள் நம்மை தொற்றிக் கொள்ளும்.

இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற துரித உணவுகள், உடல் எடை அதிகரிப்பது, மன அழுத்தம், மதுப்பழக்கம், நாட்பட்ட நோய்கள் என பல காரணங்களை கூறலாம்.எனவே இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம்.

இதை முகர்ந்தால் உயிர் இழப்பை தடுக்கலாம் எங்கு சென்றாலும் இதை கையில் எடுத்து செல்லுங்கள்கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .

Leave a Reply

Your email address will not be published.