இதை சாப்பிட்டால் உங்களின் ந ரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, பார்வை கோளாறு, சோர்வை போக்கும் மேலும் சுவையானது!

ஆரோக்கியம்

பொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்றால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது.இதனால் இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட நரம்புத்தளர்ச்சி பிரச்சினையை சந்திக்கின்றார்கள்.

குறிப்பாக நரம்புத்தளர்ச்சி ஏற்பட பல காரணம் சொல்லப்படுகின்றது. அதில் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால்நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு கை மற்றும் கால் நடுக்கம் ஏற்படும்.உடல் சோர்ந்த நிலையில் காணப்படுதல்எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது உடல்சோர்ந்து நிலையில் இருக்கும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றுதல்.மற்றும் தலைவலியை உண்டாக்கும்.இதிலிருந்து விடுபட சில உணவுகள் உதவி புரிகின்றது. இவற்றை தவராமல் எடுத்து கொண்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.