பொதுவாகவே வெண்டைக்காயை வைத்து வெண்டைக்காய் பொரியல் வெண்டைக்காய் குழம்பு வெண்டைக்காய் சாம்பாரில் பயன்படுத்தலாம் இது மட்டும் தான் பலருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும்.
ஆனால் வெண்டைக்காயை இப்படியும் பயன்படுத்தலாம் என்று நீங்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வெண்டைக்காயும் முட்டையும் சேர்த்து இப்படி கூட சமையல் செய்யலாம் என்பதுதான் இந்த வீடியோவில் நாம் காண இருக்கிறோம்.
முதலில் வெண்டைக்காய்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும் பின் தண்ணீரின் வெண்டைக்காயை போட்டு அதனுடன் சோடா உப்பை சேர்த்து ஊறவிட வேண்டும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்க வேண்டும் பின் அதை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மேலும் இது பற்றி விவரமாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை காணுங்கள்.