உலகில் எல்லா உறவுகளிலும் முக்கிய இடத்தினை பெறுவது தந்தை மற்றும் தாய் உறவுகளே. பிரபு முதற்கொண்டு இறப்பு வரையில் உண்மையான பாசத்துடனும் அன்புடனும் சரியான பராமரிப்பை தருபவர்கள் இவர்களே.எப்பொழுதுமே பிள்ளைகளுக்காக என்றாலும் சரி தாய்க்கு என்றாலும் ஒரு பாதுகாவலனாக இருப்பவர் தந்தை தான். ஒரு தியாகியாக வலம் வருபவரும் இவரே.
குரங்குகள் குடும்பத்துடன் இருக்கும் காணொளி ஒன்று இணையவாசிகளை ரசிக்க செய்துள்ளது.
குறித்த காணொளியை இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குட்டிகள் மீது தாய் குரங்கு வைத்திருக்கும் பாசம் சில சமயம் பார்க்கும் மனிதர்களின் பாசத்தினையும் மிஞ்சி விடும் அளவு உள்ளது.
அதனையும் விட தந்தை குரங்கு காட்டும் அன்பும் பராமரிப்பும் அதைக்காட்டிலும் வித்தியாசமானது தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் தந்தை குரங்கு ஒன்றின் பராமரிப்பும் அன்பும் குழந்தை மீது செலுத்தும் அன்பும் பலரையும் ரசிக்க செய்துள்ளது. குறித்த காணொளியை ஒரே நாளில் மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
There’s is only one thing more precious than our time…
The family time☺️ pic.twitter.com/VxaZKldrJJ— Susanta Nanda IFS (@susantananda3) February 27, 2021