அடடே… கா ஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த நடிகை தூ க் கிட்டு த ற் கொ லை!! சோ கத்தில் உ றைந்த குடும்பம்.. வெளியான அ திர்ச்சி செய்தி..!!

திரையரங்கம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கா ஞ்சனா 3, இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடித்த நடிகை Alexandra Djavi.

இவர் ரஷ்யா நாட்டை சேர்ந்த இந்த நடிகை அவரின் வீட்டில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்  செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Alexandra Djavi அருகில் வசித்து வந்தவர்கள் அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பரிந்ததாகவும், இதனால் Alexandra Djavi மன ழுத்தத்தில் இருந்ததாகவும் போ லீசாரிடம் கூறியுள்ளனர்.

அவரின் ம ரணம் குறித்து தற்போது போ லீசார் வி சாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.