அட தங்கத்தை விட விலையுயர்ந்த ஒரு செடியை சிறியதாக நினைக்காதீர், நீங்கள் இதை கண்டால் விட்டுவிடாதீர்கள்..!!

வீடியோ

அட தங்கத்தை விட விலையுயர்ந்த ஒரு செடியை சிறியதாக நினைக்காதீர், நீங்கள் இதை கண்டால் விட்டுவிடாதீர்கள்..!!இப்பேரண்டத்தில் ஏராளமான மூலிகைகள் இருந்தாலும் ஒரு சில மூலிகையின் பெயர்களே நமக்கு தெரிந்திருக்கும். சில மூலிகை நம் வீட்டிலே வளர கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். சில மூலிகைகளை தெரு ஓரங்களில் நம்மால் காண முடியும். ஒரு சில அபூர்வ மூலிகைகள் மலை பகுதியில் வளர கூடிய தன்மை கொண்டவையாக இருக்கும்.

அந்த வகையில், தேள் கொடுக்கு என்கிற இந்த மூலிகை மிக எளிதாக தெரு ஓரங்களிலே நம்மால் காண முடியும். இது போன்று தெரு ஓரங்களில் கிடைக்கும் மூலிகைக்கு சக்தி அதிகம் என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகையை நம்மால் வீட்டிலே வளர்த்து கொள்ள இயலும்.

ஆண்களுக்கான அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்கவும் இது மிக சிறந்த மூலிகை என சித்தர்களின் குறிப்புகள் கூறுகின்றன. இனி இந்த மூலிகையின் முழு பயன்களையும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

பார்க்க சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த செடியை எளிதில் நம்மால் அறிந்து கொள்ள இயலும். இது தேள் கொடுக்கு போன்ற அமைப்பை கொண்டிருப்பதால் இதை தேள் கொடுக்கு என நம் ஊரில் அழைத்து வருகின்றனர்.பெரும்பாலும் இது தெரு ஓரங்களில் காணப்படும். இதை பலவித மருத்துவ பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.