வயிற்றில் உள்ள தேவையில்லாத புழுக்களை அ ழித்து மொத்த குடலையும் சுத்தமாக்கும் மிக எளிய வீட்டு வைத்தியம் இதோ..!!நீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா? உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிறதா?அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா? அப்படியானால் உங்கள் வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வந்தால், ஒருவரது உடலில் எளிதில் புழுக்கள் நுழைந்துவிடும்.
அப்படி நுழையும் புழுக்கள் குடலை தனது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வளர ஆரம்பிக்கும். மேலும் இவைகள் நாம் சாப்பிடும் உணவுகளை உட்கொண்டு, நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கும். நம் வயிற்றில் வளரும் இந்த புழுக்களை அ ழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அ ழிப் பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.
கீழே ஆயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் வயிற்றில் வளரும் புழுக்களை அ ழிக் க மேற்கொண்டு வந்த சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் வீடியோவில் பாருங்கள்.