தொடர்ந்து 3 நா ட்களுக்கு ம ட்டும் இதை கு டிக்கவு ம், இடுப்பு 36ல் இருந்தது 25 ஆக மாறும். 3 நா ட்களில் எடை இ ழ ப்பு மிகவும் அ திக மாகும்..!

ஆரோக்கியம்

உங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் செய்கிற பல வி ஷயங்கள் பி ரச்சனை யில் போ ய் முடிகிறது. இவர்கள் செய்கிற பெரிய த வறுகளில் ஒன்று இது தான். எந்த உனவையும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பார்கள், அல்லது இதையெல்லாம் சாப்பிடால் என்னாகும் என்கிற வி ழிப்புணர்வு இ ல்லாமல் எல்லா உணவுகளையும் குறிப்பாக கொழுப்பு நி றைந்த உணவுகளை சா ப்பிடுவார்கள்.

உ டல் எ டையைக் கு றைக்க உணவு மட்டுமே காரணமல்ல உங்களது வாழ்க்கை மு றையும் சரி சமமான இடத்தை வகிக்கிறது என்பதை மறக்க வேண்டாம். இன்றைய நவ நாகரிக இளைஞர்கள் அதிக நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கிற வேலையைத் தான் செய்ய விரும்புகிறார்கள். அதுவும் இன்றைக்கு இருக்கிற கம்ப்யூட்டர் யுகத்தில் போன் செய்தால் எல்லாமே இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறது.

இன்றைக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முக்கிய வேண்டுகோளாக என்ன இருக்கிறது தெரியுமா? வெயிட் கூட பரவாயில்லங்க இந்த தொ ப்பையும் இ டுப்பும் தான் ரொ ம்ப அசிங்கமா தெ ரியுது என்று சொல்லி அதற்கென்றே பிரத்யோக உ டற்கு றைப்பினை மே ற்கொள்வார்கள். இடுப்புப் பகுதியில் இ ருக்கும் கொழு ப்பை கரைக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான குறிப்புகள்

யாருக்கும் ஒரே நாளில் தி டீரென்று இ டுப்பில் ச தைப்போ ட்டுவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்கள் கழித்துத்தான் இந்த இடுப்பு மடிப்பு வரும். கொஞ்சம் கொ ஞ்சமாக சதை கூடும்போது அது பற்றிய அக்கறையோ கவலையோ கொள்ளாமல் இருந்தால் மொத்தமாக ஒரு நாள் வ ருத்த ப்பட வே ண்டியது நி ச்சயம்.

இடுப்புக் கொழுப்பை குறைக்க சிறந்த வழி என்ன தெரியுமா? நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரித்திறனை செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இ டுப்பு ம டிப்பு குறையும்.

அப்படியென்றால் கலோரி குறைவான உணவைச் சாப்பிடுவதும் இடுப்பிற்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.சரி வாருங்கள் இந்த ஒரு ஸ்புன் 15 நாளில் உ டல்எ டை ஊ ளைச்ச தை இடுப்பு ச தை தொ பை என்பவற்றை எப்படி கு றைப்பது என்று கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.