காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? பார்க்கலாம் வாங்க..!!

ஆரோக்கியம்

பொதுவாக பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உணவிற்கு நல்ல மணத்தையும் தரக்கூடியது.பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. இதில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோ ய்களின் தா க்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.அந்தவகையில் பூண்டை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். பூண்டு உங்க செரிமான கோ ளாறுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது.பச்சை பூண்டை உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோ ய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

பூண்டு பற்களை நீங்கள் தேனில் ஊற வைத்து கூட சாப்பிடலாம். தோலுரித்த பூண்டை 10 நாட்கள் தேனில் ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சளி மற்றும் கா ய்ச்சலை எ திர்த்து போராட உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

காசநோ ய் போன்ற சுவாச பாதையில் ஏற்படும் சளித்தொ ல்லைக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். தினந்தோறும் பூண்டு சாப்பிடுவது காசநோ ய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு பூண்டு சிறந்த தீர்வளிக்கிறது. தினமும் ஒரு டம்ளர் தண்ணீருடன் பூண்டை சேர்த்து சாப்பிடுவது சளி அ பாயத்தை குறைக்க உதவும்.

உடலில் உள்ள கெ ட்ட கொழுப்பை குறைத்து இதய நோ ய்கள் வராமல் தடுக்க பூண்டு உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுப்புகள் சேருவதைத் தடுக்கிறது. அதனால் மா ரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட நோ ய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

தினமும் பூண்டு சாப்பிடுவது கண் தொ ற்று ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிறுநீரக பாதை நோ ய்த்தொ ற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே அதை தடுக்க பெண்கள் பூண்டை சாப்பிடுவது நல்லது.

பூண்டு நம் உடலில் உள்ள சில முக்கியமான உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உங்க ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.

Leave a Reply

Your email address will not be published.