நீ எல்லாம் எனக்கு ஒரு சுண்டக்காய் மாதிரி என்று ஒரு சிலர் கேலியாக சொல்வதை பார்த்திருப்பீர்கள்.காரணம் இதன் அளவில் மிகச்சிறியது என்பதால் அவ்வாறு கிண்டல் செய்வார்கள். உண்மையில் இது அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மிரள வைக்கும் மருத்துவ நன்மைகள் தெரிந்தால் நீங்களும் கண்டிப்பாக வியப்படைவீர்கள்.
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் பழைய சாதத்திற்கு, சுண்டைக்காய் வத்தல் வைத்துதான் சாப்பிடுவார்கள்.அதன் ருசியும் தனியாக இருக்கும். மருத்துவ குணமும் மிக மிக அதிகம். அதனால் தான் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்கள்.
சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம். பல மருந்து தயாரிபிற்கும் இதனை பயன்படுத்துகிறார்கள்.இதில் வைடமன் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிக அளவிலும், தயாமின், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது.
சரி வாருங்கள் இதில் 10 காய் போதும் வெறும் 10 நாளில் எப்பேற்பட்ட மூலமும் நசுங்கி போகும்!