சொத்தைப் பல்லை புடுங்க வேண்டாம் ..! ஒரு நிமிடம் உங்கள் சொத்தைப் பல்லில் இந்த உருண்டை வையுங்க போதும்!! நீங்களே ஆச்சரியபடுவிங்க..!

ஆரோக்கியம்

பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது. சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.

பொதுவாக சொத்தை பற்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்ட பின்பும் வாயை நீரினால் கொப்பளிக்காமல் இருப்பது.இதன் காரணமாக பாக்டீரியாக்கள் சேர்ந்து சொத்தை பற்களை ஏற்படுத்திவிடுகிறது.

இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

சொத்தைப் பற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாததாகவும், பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினாலும் நிவாரணம் கிடைக்காததாகவும் இருக்கும். நீங்கள் ஈறுகளை பாதிக்கும் இந்த நோயினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம். இதனை தடுக்க சில எளிய இயற்கை வழிகள் என்னெ்ன என்பதை பற்றி காண்போம்.

Leave a Reply

Your email address will not be published.