குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இதை ட்ரை பண்ணுங்க 400 பேருக்கு மேல் குழந்தை பிறந்துள்ளது..!!

ஆரோக்கியம்

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சினை என்பது சமூகத்தில் ஏராளமானவர்களுக்கு காணப்படுகின்றது.இன்றைய சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், ஓய்வின்றிய இயந்திர வாழ்க்கை முறையும் இதற்கு காரணமாக கூட இருக்கலாம்.போக்ககுழந்­தைகள் இல்­லாத வீடு பாலை­வ­னமாய் வெறிச் சோடி­யி­ருக்கும். எத்­தனை செல்வம் இருந்­தாலும் குழந்தைச் செல்வம் இல்­லை­யென்றால் அந்த வாழ்க்­கையில் ஒரு­வித வெறுமை இருந்­து­கொண்டே இருக்கும்.

அவ்­வாழ்க்கை பூரணத்துவம் அடை­யாது. மேலும், குழந்தைச் செல்­வத்­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் நம் சமூ­கத்தில், குழந்­தை­யின்­மையால் பாதிக்­கப்­பட்ட பெண்­களும் சரி, ஆண்­களும் சரி முகங்­கொ­டுக்கும் சங்­க­டங்கள் எண்­ணி­ல­டங்கா! இந்தச் சங்­க­டங்­க­ளையும் கவ­லை­க­ளையும் போக்­கவே செயன்­முறைக் கருத் தரிப்பு என்ற நவீன தொழி­ல் நுட்பம் கண்டு பிடிக்­கப்­பட்­டது.

இயற்­கை­யான கருத்­த­ரிப்­புக்கும் செயன்­முறைக் கருத்­த­ரிப்­புக்கும் வித்­தி­யாசம் ஒன்று தான்! உட­லுக்குள் நடை­பெறும் கருமுட்டையும் உயி­ர­ணுவும் ஒன்­றி­ணையும் நிகழ்வு, ஆய்­வ­கத்தில் நடத்­தப்­ப­டு­கி­றது.

இது தான் அந்த வித்தியாசம். இத­யத்­துக்கு வரும் இரத்த நாளங்­களில் ஒன்று அடை­பட்டு மார­டைப்பு ஏற்­பட்டால், அதற்கு வேறொரு குழாயைப் பொருத்தி அதன் மூலம் இரத்­தத்தை ஓடச் செய்கிறோ­மல்­லவா? அதற்கு ஒப்­பா­னதே இதுவும்!

குழந்­தை­யின்­மைக்கு சுமார் அறு பது சத­வீதம் ஆண்­களே கார­ணமா கிறார்கள் என்­பது நிரூ­ப­ண­மான ஒன்று. உயி­ரணு எண்­ணிக்கை குறைவு, உயி­ர­ணுவின் நீந்தும் தன்மை குறைவு, உயி­ர­ணுவின் அமைப்பில் குள­று­படி என்­ப­னவே ஆண்­களைப் பாதிக்கும் பிர­தான குழந்­தை­யின்மைக்கான கார­ணிகள்!

சரி வாருங்கள் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இதை பண்ணுங்கள் | 400 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.