80களில் கொடிகட் டிப் பறந்த பிரபல நடிகை தி டீர் ம ரண ம்..!! அ திர் ச்சியி ல் திரை ப் பிரபலங்கள்.. சோ கத்தி ல் தவிக்கும் குடு ம்ப த்தினர்..!!

திரையரங்கம்

நம்ம காலத்து சினிமா வில் பல நடிகர் நடிகைகள் இன்னும் நம் ம னதி ல் நிலை த்து நிற்க அவ ர்களி ன் ஆ ழமா ன கதா பாத்தி ரம் தான் கா ரண ம் என்று சொல்ல லாம். அந்த அளவிற்கு அவர்களது நடி ப்பி ன் திற மை வெளி ப்பட்டி ருக்கும். மேலும் 80 களில் நடித்த நடிகைகள் பலர் உண்டு. அதில் ஒரு சிலர் இன்று வரை சினிமா துறையில் நடித்து வ ருகி ன்றனர். ஒரு சிலர் சிறு சிறு வேட ங்களி ல் சி னிமாவி லும் வேறு சிலர் தொடர் களிலும் நடித்து வருகின் றனர். இந்நிலை யில் நம் மனதில் நிற்கும் ஒருவர் தான் ந ல்லெ ண்ணெ ய் சித்ரா அவர்கள். விஜயகாந்த், பாக்கியராஜ் என அந்த கால நடிக ர்கள் பல பே ர்க ளுடன் நடி த்துவி ட்டார் சித்ரா அவர்கள்.

மேலும் நடிகை சித்ரா 1975ஆம் ஆண்டு முதல் பட ங்க ளில் நடித்து வ ருகி றார். கடந்த 1978ல் அவள் அ ப்படி த்தான் படம் மூ லம் த மிழ் த் திரை யுலகு க்கு கு ழந் தை ந ட்ச த்திரமா க அ றிமு கம் ஆனார் சித்ரா. மேலும் 1983ல் மோ கன்லா லுடன் சேர் ந்து அ ட்டகா லகஷ ம் என்னும் பட த்தி ல் நடி த்தா ர். தொடர்ந்து த மிழிலும் சில பட ங்க ளில் மு க்கிய ப்பா த்திர ங்களி ல் நடித்தார்.

இந்த கதைக்கு தேவை ப்படு ம்பட்ச த்தில் கா ட்ட வும் சித்ரா ஒ ருபோ தும் தய ங்கிய து இல்லை. த மிழி ல் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திரு ப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் கா வலன் என பல த மிழ் பட ங்களி ல் நடி த்தா ர். இவரது திரு மண த்திற் கு பிறகு க ணவன் ம னைவி வாழ் க்கை யில் பிர ச்ச னைகள் வருவது இயல்பு.

அது போல இவர்கள் வாழ் க்கையிலும் வந்தது, க ரு த்து வேறுபா டு கார ணமாக இவர்கள் 2002-ல் பி ரி ந்து விட் டனர். நடிகர் வாழ் க்கைக ளிலும் பல சிக் கலைகள் இருக்க தான் செய் கிறது. சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு ம க ள் இரு க்கிறா ர்.

இது போ ன்ற பல நடிகர் நடிகைகள் இருக்கும் இடம் தெரி யாம லா இரு க்கின் றனர் என்று சொ ல்வதி ல்லை ஆச் சர் யம் ஏ தும் இல்லை. இந்நிலையில் நடிகை சித்ரா நேற்று இரவு தி டீரெ ன்று மா ர டைப் பு கா ரண மாக கா லமா னார். சா லிகிரா மத் தில் உள்ள அவரது வீட்டில் தற்போது வை க்க ப்ப ட்டு ள்ளது. இதனால் திரை த்துறை யினர் அ திர்ச் சியடை ந்துள் ளார் பலரும் அவருக்கு இர ங் கல் தெரி வித் து வருகி ன்றார் கள்…

Tamil Actress Chitra Family Photos

Leave a Reply

Your email address will not be published.