க ருப்பு பு ள்ளி வி ழுந்த வாழைப்பழத்தை சாப்பிட்டலாமா?? சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா??

ஆரோக்கியம்

உண்மையில், கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.பழுத்த அல்லது க ருப்பு பு ள்ளி வி ழுந்த வாழைப்பழம் கெ ட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூ க்கி எ றிந்து விடுகின்றனர். இதனை சாப்பிடுவதனால் எண்ணிலடங்காத நன்மைகள் கிடைக்கின்றன.

மன அழுத்தம்: வாழைப்பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பா தி க் க ப் பட்டுள்ளவர்களால், இயற்கையான முறையில் தேவையான அளவு செரோடோனின் சுரக்க வைக்க முடியாது.கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் உண்பதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு, மன அழுத்தம் குறையவும் உதவுகிறது.

உடற்சக்தி: எல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது. ஆனால், வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது.இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கிறது. மேலும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது.

இ ர த் த மு ம், எ லு ம் பு ம் இதில் இருக்கும் உயந்த அளவிலான வைட்டமின் மற்றும் கனிம சத்துக்கள் ஒ ட் டு மொ த் த உடல் நலனை ஊக்குவிக்கிறது.மேலும், இ ர த் த சுழற்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அ திகப்படுத்துகிறது. கரு ப்பு பு ள்ளி வி ழுந்த வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பின் அ டர்த்தியை சீராக்குகிறது. இ ர த் த சோ கை மற்றும் குறைந்த வெள்ளை இ ர த் த அணுக்கள் எண்ணிக்கை உண்டாகாமல் காக்கிறது.

மூளை நலன் தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால், மூளைக்கு தேவையான அளவு சக்தி கிடைக்க பெறுகிறது.இதில் இருக்கும் அதிகளவிலான பொட்டாசியம் நியூரல் செயல்திறனை, செல்லுலார் செயல்பாட்டினை சீராக்குகிறது.காபி வேண்டாம் இடைவேளையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக ஒரு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடலாம்.

இது, உடல் மற்றும் மூளையை சுறு சுறுப்பாக இயங்க வைக்கும்.இ ர த் த அ ழு த் த ம் தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்தஇ ர த் த அ ழு த் த த் தை சீராக்க மற்றும் இ த ய நலனை மேம்படுத்த உதவுகிறது.நோ ய் எ தி ர் ப் பு வாழைப்பழத்தில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நோ ய் எ தி ர் ப் பு சக்தியை ஊக்குவித்து, இதய நோ ய், புற்றுநோ ய் மற்றும் தசை கோ ளா று கள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

கீழே வீடியோ உள்ளது பாருங்கள்……

Leave a Reply

Your email address will not be published.