மனிதனின் அன்றாட கடமைகளுள் ஒன்று தான் மலம் கழிப்பது. அப்படி மலம் க ழிப்பதில் பி ரச்சனையை ச ந்தித்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைமே கெடுத்துவிடும்.
தினமும் ம லம் க ழித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிறப்பாக செயல்படும். ஆனால் மலச்சிக்கல் காரணமாக இன்று பலர் அன்றாடம் வெளியேற்ற வேண்டிய கழிவுகளை வெளியேற்றாமல், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியேற்றுகிறார்கள்.மலச்சிக்கலால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தான் மூல நோ யால் அதிகம் பா திக்கப்படுகின்றனர்.
மூல நோ ய் என்பது கீழ் மலக்குடல் மற்றும் ஆசன வா யில் உள்ள நரம்புகளின் அழற்சி ஆகும்.நன்கு இறுக்கமான மலத்தை ஆசன வாயின் வழியே கடத்தும் போது நரம்புகளில் கொடுக்கப்படும் அழுத்தம் தான் ஒருவரை மூல நோ ய்க்கு வழிவகுக்கிறது.மூல நோ யால் க ஷ்டப்படுபவர்கள் வலி, எ ரிச்சல், அ ரிப்பு மற்றும் ஆசன வாய் பகுதியில் அசௌகரியத்தை சந்திப்பார்கள். மேலும் மலம் கழிக்கும் போது வலியில்லாமல் இரத்தக்கசிவும் ஏற்படும்.
இப்படிப்பட்ட மூல நோ யை சரியான சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும். குறிப்பாக உணவுகளின் உதவியுடன் மூல நோ யை நிச்சயம் சரிசெய்ய முடியும்.குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் உள்ள அ ழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கமடைந்த நரம்புகளை சுருங்கச் செய்து, மூல நோ யால் ஏற்படும் வ லியை சரிசெய்து, விரைவில் குணமாக்கும்.கீழே உள்ள வீடியோ மூலம் மூல நோய் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் அருமையான குறிப்பு கொடுக்க பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.