பொதுவாக 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் மூல நோய் என அழைக்கப்படும் பைல்ஸ் நோயும் ஒன்றாக கருதப்படுகின்றது.தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அ வஸ்தைப்படுகிறார்கள்.
மூலம் என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியது ஆகும்.மூல நோ ய் இரண்டு வகைப்படும் அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.
அந்தவகையில் மூல நோயை எப்படி சரி செய்வது அதற்கு என்ன தீர்வு என்பதை பார்ப்போம்.