சர்க்கரை நோ யினால் காலில் பு ண்களா? இந்த இலையை இப்படி பயன்படுத்துங்கள்!! உடனே குணமாகும்..!!

ஆரோக்கியம்

இந்தியாவில் சக்கரை நோயால் பா திக்கப்பட்டவர்கள் அவர்களின் விரல்களில் ஏற்படும் பு ண் ஆ றவில்லை என்றால் இதை ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனையின் படி விரலை எ டுக்க வேண்டும் என்று கூறுவார்கள். மேலும் இதை சரி செய்ய இந்த இலை பூசினால் போதும் எந்த விதமான பு ண்களையும் சரிசெ ய்யும்.

ஆவாரம் பூ க டுமையான வ றட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இந்த தாவரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இதில் “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்று ஒரு பழமொழி உண்டு. நம் உடலுக்கு அந்த அளவு ஆவாரம் பூ உடலில் உள்ள நோ ய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டவை.

மேலும் ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அ டங்கியுள்ளன.இதில் புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நு ண்ணுயிர் தொ ற்றுகளுக்கு எ திரியாக உள்ளன. இந்த பூவை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் குடிக்கலாம்.

ஆவாரம் பூவின் இலையை அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும். இதைப் போல் ஒருநாள் விட்டு ஓரு நாள் கட்டி வர கு ழிப் பு ண்கள் ம றைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published.