நடிகர் தனுஷிற்கு வித்யுலேகா இந்த மாதிரியான உறவு முறையா?? இணையத்தில் வை ர லா கும் பிறந்த நாள் பா ர் ட்டி புகைப்படத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!
தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதைகளுடன் இயக்கி நல்ல வரவேற்பை பெருபவர் இயக்குநர் செல்வராகவன். தான் இயக்கிய நடிகையான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
இதையடுத்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து சமீபத்தில் இரண்டாம் குழந்தையை பெற்றார். இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் 35 வது பிறந்தநாலை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். அதற்காக அவர் வீட்டில் பிறந்த நாள் பார்ட்டி கொடுக்கப்பட்டது.
அதில் நடிகர் தனுஷ், சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட வித்யுலேகா மற்றும் அவரின் கணவர் உட்பட பல உறவினர்கள் கலந்து மொண்டுள்ளனர். வித்யுலேகாவிற்கு செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி உறவினர் முறையில் அக்கா சொந்தமாம். இதிலிருந்து தனுஷிற்கு வித்யுலேகா நெருங்கி உறவினராம். பிறந்தநாள் புகைப்படங்களை இணையத்தில் கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram