கோ லாகலமாக நடந்து மு டிந்த பிரபல சீரியல் நடிகை திருமணம் .. வெ ளியான புகைப்படத்தை பார்த்து வா யைப்பி ள ந்த ரசிகர்கள்..!!

திரையரங்கம்

நமது  சீரியல் நடிகை சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. திருமண செய்தி வந்தது முதல் முடியும் வரை பிரபலம் அடுத்தடுத்து என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள நேயர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இது கொரோனா தொ ற்று காலம் என்பதால் பல பிரபலங்களின் திருமணங்கள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடந்து விடுகிறது.அப்படி புதுச்சேரியை சேர்ந்த அபிஷேக் என்ற மருத்துவரை உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சஹானா.அழகு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துவந்த இவரது திருமண செய்த ரசிகர்களுக்கு ஷா க் நியூஸ் ஆகவே இருந்தது.

தற்போது இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் படு கோ லாகலமாக நடந்துள்ளது. சீரியல் பிரபலங்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.