பிக்பாஸ் 5 இல் பங்குபெற்றுள்ள திருநங்கை நமீதாவின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோ கமா..? ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்க ல ங்க வைத்த வீடியோ காட்சி இதோ..!!

திரையரங்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்து வந்த பாதை டாஸ்க்கில் ஒவ்வொருவரும் தங்களது க டினமான தருணங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று திருநங்கை நமீதா தான் பட்ட க ஷ்டங்களை பகிர்ந்துக் கொள்கிறார்.

அப்போது, “ஒருத்தவங்கக்கிட்ட எந்தவொரு குறை இருந்தாலும், அத ஏத்துக்கிட்டு வாழனும்ன்னு எங்கம்மா சொல்லி சொல்லி வளத்தாங்க. ஆனா அவங்க என்னை ஏத்துக்கல.

அ டி அ டி அ டின்னு அ டிச்சு ம ரத்துடுச்சு உ டம்பு. இந்த சமூகத்துல திருநங்கைகளை பா லியலுக்காகவும், பி ச்சை எடுக்குறதாவும் தான் பாக்குறாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் பெத்தவங்க மட்டும் தான் வேற யாரும் இல்ல.

மாறு மாறுன்னு சொன்ன? நாங்கெல்லாம் எப்போவோ மாறியாச்சு.. இனி மாற வேண்டியது நீங்க தான்” என்று சொல்லிக் கொண்டே அ ழுகிறார். இதைக்கேட்டும், இமான் அண்ணாச்சி, இசைவாணி உள்ளிட்ட போட்டியாளர்கள் அழுகிறார்கள்.

இதில் திருநங்கையாக உள்ளே சென்ற நமீதா தான் கடந்து வந்த க ஷ்டங்களையும், குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதையும் க ண்ணீருடன் விவரிக்கின்றார்.இதனைக் கேட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தி அ ழுதுள்ளதோடு, நமீதாவிற்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.