முதல் மரியாதை படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய நி லை என்னவென்று தெரியுமா..? அட ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு கு ண் டாக மாறி ட்டா ங்களே : இதோ வை ரல் பபுகைப்படம் ..!!!

திரையரங்கம்

சிவாஜி கணேசன் ராதா நடிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ’முதல் மரியாதை’. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தை பாரதிராஜா வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பாரதிராஜாவுக்கு ரீமேக் செய்யும் பழக்கம் இல்லை என்பதும் ஆனால் இந்த படம் அவரை மிகவும் கவர்ந்த படம் என்பதால் இப்போது உள்ள நடிகர் நடிகைகளை வைத்து ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு தாகவும் கூறப்படுகிறது.

சிவாஜி நடித்த வேடத்தில் அனேகமாக பிரபு நடிக்கலாம் என்றும் ராதா நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்து உறுதியான தகவல் பாரதிராஜாவிடமிருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் இது குறித்து கருத்து கூறிய போது முதல் மரியாதை படம் ரீமேக் செய்ய வேண்டிய பணம் இல்லை என்றும் அந்த படம் சிவாஜி கணேசனின் அடையாளங்களில் ஒன்று என்றும் அந்த படத்தை அப்படியே விட்டு விட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மலையாளத்தில் திருமணதிற்கு பின்னரும் கூட அந்த மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டவர் இன்னுமே தமிழில் மட்டும் எந்த படங்களிலும் எட்டி கூட பார்க்காமல் இருந்து வருகின்றார். மேலும் அந்த மொழியின் சின்னத்திரையில் கூட நடுவராக பல நிகழ்சிகளில் இப்போது கலக்கி வருகின்றார். இப்போது ஒரு தைரியமான பெண்ணாக சினிமாவில் பெண்களுக்கான பா.து.கா.ப்.பு குறித்த கருத்தரங்கில் பேசவிருக்கிறார்,

பல பெண்களுமே நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வருபவர்களிடம் ஏ.மா.ந்.து போகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி திரைத்துறையிலும் சமீபகாலமாக இதுதான் பேசுபொருள். அப்படி அந்த விஷயத்திற்கு தன்னுடைய குரலினை பதிவு செய்வதற்காக ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் பேச இருக்கின்றார். மேலும் இதில் வெளியில பகிர்ந்துகொள்ள முடியாத சில விஷயங்கள்கூட இதில் உள்ளன. இவை அனைத்தையும் செமினாரில் வெளிப்படையாகப் பேசப்போகிறேன் என்று ஓபனாக கூறி இருக்கின்றார்

மேலும் அவர் இப்போது இந்த விஷயம் மட்டும் இல்லாமல் மத்திய அரசு சார்ந்த விழாவுக்குப் பேச அழைக்கப்பட்டு இருக்கின்றார். அதனால் அரசியல் பக்கம் ஏதேனும் இறங்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வியும் வந்தது. அதற்க்கு “நான் பேசுவது எல்லாமே சினிமாவில்

இருக்கும் பெண்களுக்காக தான் மற்றபடி எந்த ஒரு அரசியல் நோக்கமும் இந்த செயலில் இல்லை என்றும் வெளிப்படையாக கூறி இருக்கின்றார்.மேலும் அடுத்து சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் நடிப்பேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.