அபிஷேக் ராஜா தனது யூடியூபர் சேட்டையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
ஹவுஸ்மெட்ஸ் பற்றி ரிவ்யூ சொல்லுறேனு ஆரம்பிச்சி தாமரைச்செல்வி கிட்ட வாங்கி கட்டிக்காத கு றை தான்.
தாமரைச்செல்வி பற்றி ரிவ்யூ கொடுத்த அபிஷேக் பட்டையை அ டி ச் சிட்டு ஊ ர ஏமாத்துறாங்க என்றார்.
இதனால், கோ வ மான தாமரைச்செல்வி தம்பி பட்டையை பற்றி பேசுனா எனக்கு கோ வம் வந்துடும் என்றார்.
மேலும் அண்ணாச்சியை அழைத்த தாமரைச்செல்வி, அண்ணேன் இந்த தம்பி பட்டையை போட்டு ஊர ஏ மாத் துராங் கனு என்னை பார்த்து சொல்கிறார் என்றார்.
உடனே இமான் அண்ணாச்சி அப்படியா சொன்னான்… போ… இந்த பையனுக்கு 2 லட்சம் ஓட்டுபோச்சு என்கிறார். இதையடுத்து தாமரைச்செல்வி வெற்றி வேல் முருகனுக்கு… வீர வேல் முருகனுக்கு என்று பாட்டுப்பாடுகிறார்.
நகைச்சுவையா ஆரம்பிச்ச ச ண் டை பெருசா ஆகுமோனு பார்த்த அபிஷேக் படக்கென்று காலில் விழுந்து ச ண்டை யை முடித்தார்.