தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்ததையடுத்து, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கப்படுகிறது.பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்வதால் பேருந்து நடத்துனர்கள் அவர்களிடம் அல ட்சியமாக நடந்துகொள்வதாக பு கார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், தென்காசியில் பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பேருந்து சென்றதால், கோ பமடைந்து ந டத்துனரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர், உன் இஷ்ட த்திற்கு எல்லாம் பேருந்தை நிறுத்த முடியாது என்று அல ட்சியமாக கூறியிருக்கிறார்.
இதனால் அவர் இ றங்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வேறு ஒரு இடத்தில் இ றக்கி வி ட்டுள்ளார். இதை தட்டிக் கேட்டதற்கு ஓட்டுநரும், நடத்துனரும் அந்தப் பெண்ணை மரியாதை குறைவா க பே சியு ள்ளனர். அரசு இலவச பயணம் என்பதால் நீங்கள் இலவசமாக எங்களை அனும திக்கவில்லை.
அரசு எங்களுக்கு இலவசமாக அனுமதி தந் துள்ளது என்று அந்த பெண் பேசிக்கொண் டிருந்த போது, சட் டென்று செ ருப்பை க ழட்டி அ டித்து வி டுவேன் என்று கோபமாக பேசி அந்தப் பெண் மீது பாய்ந் திருக்கி றார் ஓட்டுநர்.
தன்னை செ ருப்பை க ழட்டி அ டிக்க பா ய்ந்த ஓட்டுநரிடம், பதி லுக்குப் இன்னும் பேசியிருக்கிறார் அந்தப்பெண். இருவரும் மாறி மாறி பேசி க் கொண் டிருந்த வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
courtesy: Manithan