தற்பொழுது விஜய் டிவியில் நேற்று பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 இதுதான் மிகவும் பிரபலமாக தற்பொழுது டி ஆர் பி எல் முன்னணியாக வலம் வரக்கூடிய நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் சீசன் 4 மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் இந்த முறை மிகவும் பல மாற்றங்களோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்பொழுதும் நமக்கு தெரிந்த முகங்கள் அதிகமாக வருவார்கள் ஆனால் இந்த முறை தெரிந்த முகங்கள் ஒரு சிலர் மட்டுமே. மற்றவர்களெல்லாம் இணையதள வாசிகளுக்கு தெரிந்த நபர்களாக மட்டும் தான் இருப்பார்கள் மற்ற அனைத்து வயதினருக்கும் தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
அப்படி அனைவருக்கும் தெரிந்த முகம் யார் யார் என்றால் விஜய் டிவியிலிருந்து பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜு மோகனன், சின்னப்பொண்ணு இமான் அண்ணாச்சி, இசைவாணி என இந்த பிரபலங்கள் மட்டுமே மக்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழ் பெண்மணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இவை அனைத்தையும் விட இந்த நிகழ்ச்சிக்கு பேரும் பக்கபலமும் இந்த வருடம் வாங்கிக் கொடுத்தது அதாவது தொடக்கத்திற்கு முன்னாடியே பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பேர் வாங்கி கொடுத்த செயல் என்னவென்றால் முதன் முறையாக எந்த ஒரு மொழியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்யாததை தமிழ் பிக் பாஸ் செய்து இருக்கிறது அது என்னவென்றால் திருநங்கையை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியிருக்கிறார்கள்.
ஆம் அவர் பெயர் நமிதா மாரிமுத்து இவர் நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் திருந ங்கைகளுக்கான அழகி போட்டி பட்டம் வென்றவர் இவர் இவர் இந்த நிகழ்ச்சிகள் வந்தது மக்கள் அனைவரும் சமம் அனைத்து பா லினத்தவரின் சமம் என்பதை வெளிக்காட்டும் ஒரு உன்னதமான தருணம் ஆகும்.
எப்படி இருக்கு தேதி போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது அதுமட்டுமல்லாமல் இன்று முதல் நாள் என்பதால் எந்தெந்த சமையல் பாத்திரம் மற்றும் பல பணிகளைச் செய்ய ஆட்களை தேர்ந்தெடுக்க முடிவு தானாக முன்வந்து ஒருவர் மாத்திரம் கழுவுற பணியை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் நடிக்கும் நடிகர் ராஜூ ஜெயமோகன்.
இவர் இவர் கூறவும் பிரியங்கா அவர்கள் அதிகம் எளிமையான வேலை என்றும் அது மட்டுமல்லாமல் எல்லாரும் ஒன்னோவோம் பாத்ரூம் கழுவி பிரண்டாவோம் என்று அவர் கத்திக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்படி முதல் நாள் ப்ரமோ வில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
View this post on Instagram