தொலைக்காட்சிகள் பல இருக்கின்றன, அவை அனைத்திலும் பல விதமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் அதிலும் மக்கள் ஒரு சில சன்னல்களை தான் தேர்ந்து எடுத்து பார்ப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சியில் TRP யில் முதலில் இருப்பது சன் தான். அதில் செய்தி வாசிப்பாளராக நீண் வருடங்களாக பணிபுரிந்து வருபவர் ரத்னா.
இவரை பார்த்ததுமே நமக்கு அவர் செய்தி வாசிப்பது தான் நியாபகம் வரும். அடிக்கடி சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் TRP யில் முதலில் இருப்பது சன் தான். அதில் செய்தி வாசிப்பாளராக நீண் வருடங்களாக பணிபுரிந்து வருபவர் ரத்னா. இவரை பார்த்ததுமே நமக்கு அவர் செய்தி வாசிப்பது தான் நியாபகம் வரும். அடிக்கடி சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
பிஸியாக இருக்கும் இவர் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அண்மையில் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் மகனா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.