பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ.. வந்த முதல் நாளே கோஷம் போட்டு சுய ரூபத் தைக் காட்டிய தொகுப்பாளினி பிரியங்கா? வெளியான வீடியோவை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

திரையரங்கம்

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கிவிட்டது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் விவரம் நமக்கு தெரியவந்துவிட்டது. இனி வழக்கம் போல் நாள் ஒன்றிற்கு 4, 5 புரொமோக்கள் வரும் அதைப்பார்க்கவே மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அப்பபடி பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வெளியாகிவிட்டது.

ஆரம்பமே கொஞ்சம் கலாட்டாவாக தொடங்கியுள்ளது, இதோ அந்த புரொமோ,

Leave a Reply

Your email address will not be published.