தெலுங்கு சினிமாவில் நிறைய இளம் நாயகர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாய் தரம் தேஜ்.
இவர் பெரிய ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் சில நல்ல படங்களை கொடுத்து முக்கிய நடிகராக தான் வலம் வருகிறார்.
பைக் ரைட் செல்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஹைதராபாத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி இரவு பயணம் செய்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் கட்டு ப்பா ட்டை இ ழ ந்து அவர் பை க்கில் இருந்து கீழே வி ழுந்து பெ ரிய வி ப த்தில் சி க்கி னார்.
இதனால் சுய நினைவு இ ல் லாமல் ம ரு த்து வம னையில் அனுமதிக்கப்பட்ட இவர் இப்போது குணமாகி வருகிறாராம். இந்த நேரத்தில் அவர் நடித்த Republic படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தகவல் அரிந்த சாய் தரம் தேஜ் தனது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பதிவிட்டு நன்றியை தெரிவித்துள்ளார்.
Thanks is a small word to express my gratitude for your love and affection on me and my movie “Republic “
See you soon pic.twitter.com/0PvIyovZn3— Sai Dharam Tej (@IamSaiDharamTej) October 3, 2021